Aram

Silambam Promotion and Training Scheme

சிலம்பம் மேம்பாடு மற்றும் பயிற்சித் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சர்வதேச அளவில் சிலம்பப் போட்டிகள் நடத்த ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிலம்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will allocate 5 crore rupees annually for international Silambam competitions and establish 1,000 Silambam training centers across Tamil Nadu.