Ship Transport from Nagapattinam to Sri Lanka and Malaysia
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை, மலேசியாவுக்குக் கப்பல் போக்குவரத்து
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பண்டைய தமிழர்களின் கடல்சார் பயணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் விதமாக நாகை துறைமுகத்திலிருந்து கொழும்பு மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு கடல்சார் பயண போக்குவரத்தைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளை த.வெ.க. அரசு மேற்கொள்ளும்.
Manifesto Summary (English)
The Tamilaga Vetri Kazhagam (TVK) government will make necessary arrangements to commence sea travel services from Nagapattinam port to Colombo (Sri Lanka) and Kuala Lumpur (Malaysia), aiming to revive ancient Tamil maritime traditions.