Set Rs. 35,000 Crore AI Export Target by 2031
2031-க்குள் AI ஏற்றுமதி இலக்கு ரூ. 35,000 கோடி
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாடு AI ஏற்றுமதித் திட்டம்: AI, Deep-Tech மற்றும் GCC ஆகிய பிரிவுகளில் 2031-க்குள் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்காக நிர்ணயிக்கப்படும்.
Manifesto Summary (English)
An export target of Rs. 35,000 crore will be set for AI, Deep-Tech, and GCC (Global Capability Centers) sectors by 2031 under the Tamil Nadu AI Export Plan.