Inbam

Service Without Discrimination Through Right Cards

உரிமை அட்டைகள் மூலம் புறக்கணிப்பு இல்லாத சேவை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஆதார் அட்டையைப் போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உரிமை அட்டை வழங்கப்படும். இதன்மூலம், தகுதிவாய்ந்த குடும்பங்கள் அனைத்தும் தங்கள் சேவைகளுக்கான பலனை எளிமையாகப் பெறமுடியும். இதன்மூலம், நம் அரசு நிர்வாகம் எந்தவித அரசியல் தலைமைகளுக்கும் இடமில்லாத வகையில் அனைவருக்குமானதாக இருக்கும்.

Manifesto Summary (English)

Every family will receive a 'Right Card' similar to Aadhaar, ensuring eligible families easily access government services and benefits without any political interference, making administration universally accessible.