Aram

Senior Citizens' Recreation Clubs

முதியோர் மனமகிழ் மன்றங்கள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நூலகம், யோகா மற்றும் தியான வகுப்புகள், உள்ளிளையாட்டுக்கள் ஆகிய வசதிகள் கொண்ட முதியோர் மனமகிழ் மன்றங்கள் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

Senior citizens' recreation clubs will be established with facilities such as libraries, yoga and meditation classes, and indoor games.