Aram

Senior Citizens' Protection Units

முதியோர் பாதுகாப்புப் பிரிவு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மூத்த குடிமக்கள் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும். அதில் தனியாக ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer) நியமிக்கப்பட்டு, முதியோர்களுக்கு எதிரான சொத்துப் பிரச்சினைகள், துன்புறுத்தல்கள், கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Manifesto Summary (English)

A Senior Citizens' Protection Unit with a dedicated Nodal Officer will be established in every District Superintendent of Police office to resolve issues like property disputes, harassment, and abandonment.