Aram

Secure Fair Financial Share for Tamil Nadu from Union Government

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப்பகிர்வை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுதல்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நியாயமான முழுமையான நிதிப் பங்கீட்டைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டரீதியாக நிதிப் பங்கீட்டைப் போராடி, வரலாற்றுப் பெறுவதற்கான சிறப்புச் சட்டக் குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ஒவ்வொரு ரூபாய் நிதி வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதியில் ஒன்றிய அரசின் நிதி அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழகத்திற்குரிய நியாயமான நிதிப் பங்கீட்டை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

A resolution will be passed in the TN Assembly, and legal action pursued up to the Supreme Court, to secure Tamil Nadu's fair and complete share of financial allocation from the Union Government, based on taxes paid. A special legal committee will be formed, and financial reports will be published to ensure accountability.