Porul

Seaweed Processing Industrial Park

கடற்பாசி பூங்கா

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இராமநாதபுரத்தில் கடற்பாசி பதப்படுத்தும் தொழில் பூங்கா அமைக்கப்படும். இங்கு கடற்பாசிகள் உணவாகவும், உரமாகவும், அழகுப் பொருட்களாகவும் மாற்றப்படும். இதில், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Manifesto Summary (English)

A seaweed processing industrial park will be established in Ramanathapuram. Seaweed will be processed into food, fertilizers, and cosmetic products. Priority will be given to women's self-help groups in this initiative.