Salem Special Materials Production Zone for Aerospace, Medical, and Defense
சேலம் சிறப்பு பொருள் உற்பத்தி மண்டலம் (விண்வெளி, மருத்துவம், பாதுகாப்பு)
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சேலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு, விண்வெளித்துறை, மருத்துவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் எஃகு உபகரணங்கள் தயாரிக்கும் Special Materials Valley உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
A Special Economic Zone (SEZ) worth 500 crore rupees will be established in Salem to create a Special Materials Valley for manufacturing iron and steel equipment used in aerospace, medical, and defense sectors.