Salary Increase and Reclassification for Anganwadi and ASHA Workers
ஊதிய உயர்வு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் 'கிரேடு - 4' அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதுபோல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
All Anganwadi workers will be reclassified as 'Grade-4' government employees and receive a monthly salary of Rs. 18,000. Anganwadi assistants and ASHA workers (who perform health awareness duties) will receive a monthly salary of Rs. 10,000.