Inbam

Rural Industrial Infrastructure Scheme

கிராமப்புறத் தொழில் உள்கட்டமைப்புத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தொழிற்பேட்டை கொட்டகைகள், மின்சாரம், குடிநீர், சாலைகள், தளவாடங்கள் (Logistics), சேமிப்புக் கிடங்குகள், டிஜிட்டல் இணைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய 1,000 கிராமப்புறத் தொழில் தொகுப்புகளை (Village Industry Clusters) தமிழக வெற்றிக் கழக அரசு உருவாக்கும். இந்தத் தொகுப்புகள் சுயசார்பு கொண்ட கிராமப்புறப் பொருளாதார மையங்களாகச் செயல்பட்டு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும் (MSMEs) ஸ்டார்ட்-அப்களையும் ஈர்க்கும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கிராமன் பிராந்திய வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

The Tamilaga Vetri Kazhagam (TVK) government will establish 1,000 integrated rural industrial clusters (Village Industry Clusters) with comprehensive infrastructure including industrial sheds, electricity, water, roads, logistics, warehouses, digital connectivity, and basic amenities for workers. These clusters will serve as self-reliant rural economic centers, attracting MSMEs and startups, thereby creating lakhs of job opportunities and ensuring regional rural development.