Inbam

Rs. 2000 Cr Annual Allocation for Road Repair & Public Reporting App

சாலை பழுதுபார்ப்புக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு மற்றும் பொது மக்கள் புகார் செயலி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் கிராம சாலைகளுக்காக தற்போது ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறத. ஆனால், இன்னும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற நிலையே நீடிக்கிறது. த.வெ.க. ஆட்சியில், உடனுக்குடன் சாலைகளின் சேதங்களைச் சரிசெய்ய மட்டும் ஆண்டுக்கு ரூ. 2000 கோடி செலவிடப்படும். அரசு அறிமுகப்படுத்தும் செயலியின் மூலம், சாலைகளில் குறைபாடுகள் தென்பட்டால் மக்கள் உடனுக்குடன் போட்டோவுடன் தகவல் தெரிவிக்கலாம்.

Manifesto Summary (English)

Despite an annual allocation of Rs. 20,000 crore for state, district, and rural roads, potholes persist, causing accidents for two-wheelers. The government will allocate an additional Rs. 2000 crore annually for immediate road damage repairs. An official app will be launched for citizens to report road defects with photos, ensuring prompt action.