Inbam

Right to Service Act for Timely Delivery of Government Services

சேவை உரிமைச் சட்டம்; உரிய நேரத்தில் அரசு சேவைகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பிறப்புச் சான்றிதழ், நிலத்திற்கான பட்டா, சாதிச் சான்றிதழ் போன்ற அரசின் அடிப்படை ஆவணங்களை மக்கள் பெறுவதற்கு தற்போது வாரக்கணக்கில் செலவாகிறது. 500 அரசு சேவைகளின் பலனை, குறித்த நேரத்தில் மக்கள் பெறுவதற்கு, த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நூறு நாட்களுக்குள் சேவை உரிமைச் சட்டம் இயற்றப்படும்.

Manifesto Summary (English)

Our government will enact a Right to Service Act within 100 days of assuming power to ensure that citizens receive essential government services, such as birth certificates, land titles, and caste certificates, and 500 other services, within a stipulated timeframe.