Porul

Revival of Traditional Handloom Industry in Sivaganga

சிவகங்கையில் பாரம்பரிய கைத்தறித் தொழில் மீட்டெடுப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

சிவகங்கையில் உள்ள பாரம்பரிய கைத்தறித் தொழில் மீட்டெடுப்பு- சிவகங்கையில் உள்ள பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்த நிதியுதவி வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The traditional handloom industry in Sivaganga will be revived. Financial assistance will be provided to traditional handloom weavers to improve their craft and business.