Revitalizing Tamil Urban Civilization Experience with AR/VR at Cultural Sites
பண்பாட்டுத் தளங்களில் AR/VR தொழில்நுட்பம் மூலம் தமிழ் நகர நாகரிக அனுபவம் மீட்டுருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டுத் தளங்களில், AR (Augmented Reality), VR (Virtual Reality) ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் தமிழ் நகர நாகரிக அனுபவம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீட்டுருவாக்கம் செய்யப்படும்.
Manifesto Summary (English)
The TVK will recreate the experience of ancient Tamil urban civilization for tourists using Augmented Reality (AR) and Virtual Reality (VR) technologies at cultural sites like Keeladi, Adichanallur, Kodumanal, and Gangaikonda Cholapuram.