Aram

Religious Harmony Tourism Plan

சமய நல்லிணக்கச் சுற்றுலாத் திட்டம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நாகூர் தர்கா, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி ஆகிய நமது அனைத்து சமயங்களைச் சேர்ந்த புனிதத்தலங்களை உள்ளடக்கிய சமய நல்லிணக்கச் சுற்றுலாத் திட்டம்.

Manifesto Summary (English)

The TVK will implement a Religious Harmony Tourism Plan, connecting holy sites of all religions, including Nagore Dargah, Velankanni, and Kanyakumari, to promote interfaith understanding and tourism.