Inbam

Regulate Mineral and Sand Extraction through Transparent Auctions

கனிமவளம் மற்றும் மணல் எடுப்பதை வெளிப்படையான ஏலம் மூலம் ஒழுங்குபடுத்துவோம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

கனிமவளம் மற்றும் மணல் எடுக்கும் முறை வெளிப்படையான ஏலம் மூலம், நியாயமான முறையில் சட்டப்படி மட்டுமே அனுமதிக்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK government will permit mineral and sand extraction only through transparent and fair legal auction processes, aiming to eradicate illegal sand smuggling and ensure responsible resource management.