Aram

Raw Material Purchase Subsidy for Weavers

நெசவு மூலப்பொருட்கள் கொள்முதல் மானியம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

நெசவுத் தொழிலுக்குத் தேவையான நூல், சாயம், ரசாயனம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வாங்குவதற்கு நெசவாளர்களுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Weavers will be provided with a 50% subsidy for purchasing essential raw materials such as yarn, dyes, and chemicals required for the weaving industry.