Rani Velunachiyar Force
ராணி வேலுநாச்சியார் படை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் ராணி வேலுநாச்சியாரின் பெயரில் செயல்படும் 500 கண்காணிக்கும் குழுக்கள் அமைக்கப்படும். முழுக்க பெண்களை மட்டுமே வைத்து உருவாக்கப்படும் இந்தக் குழுக்கள் சாதாரண உடையில், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்களோடு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.
Manifesto Summary (English)
To enhance women's safety, 500 surveillance teams, composed entirely of women, will be formed across Tamil Nadu under the name of Rani Velunachiyar. These teams will operate in plain clothes, equipped with body cameras, to perform surveillance duties.