Provide Shrimp Disease Insurance to Producers
இறால் உற்பத்தியாளர்களுக்கு நோய் காப்பீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தகுதியாய்ந்த இறால் உற்பத்தியாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். மேலும், எதிர்பாராத நோய்த் தாக்குதல்களால் நட்டத்தைச் சந்திக்கும் இறால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், இறால் நோய் காப்பீடு வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Shrimp disease insurance will be provided to shrimp producers to protect them from unexpected disease outbreaks and losses.