Porul

Provide Free Education and Amenities in Kamarajar Schools

காமராஜர் பள்ளிகளில் இலவச கல்வி மற்றும் வசதிகள்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம், பாடநூல், சீருடை ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Provide free education, food, accommodation, textbooks, and uniforms to students from 6th to 12th grade in the 100 Kamarajar residential schools.