Provide Free AI Services to Startups and MSMEs via Government GPU Cluster
அரசுக்குச் சொந்தமான GPU Compute Cluster மூலம் ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுக்கு கட்டணமில்லா AI சேவை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுக்குச் சொந்தமான Ultra - High - Performance GPU Compute Cluster உருவாக்கப்படும். இந்த வசதியை தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் கட்டணமில்லாமல் AI சேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Manifesto Summary (English)
For the first time in India, a government-owned Ultra-High-Performance GPU Compute Cluster will be created, offering free AI services to startups and MSMEs in Tamil Nadu.