Provide Financial Assistance for Senior Citizen Equipment
முதியோர் உபகரண உதவித்தொகை வழங்குதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மூத்த குடிமக்களுக்கு அவசியத் தேவையாக உள்ள கைத்தடி, கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள், பல் செட் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Financial assistance of Rs. 10,000 will be provided to senior citizens to purchase essential equipment such as walking sticks, spectacles, wheelchairs, hearing aids, and dentures.