Aram

Provide Financial Assistance for Caravan Parking Spot Development

கேரவன் நிறுத்தங்கள் அமைக்க 2 லட்சம் ரூபாய் நிதியுதவி

வாக்குறுதி விவரம் (Tamil Description)

இந்த கேரவன் நிறுத்தங்களை அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அரசு சார்பில் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

The TVK will provide a financial assistance of 2 lakh rupees to entrepreneurs and self-help groups willing to establish caravan parking spots.