Provide Capital Subsidy for Fishermen Youth in Marine Value-Added Industries
மீனவ இளைஞர்களுக்கு கடல்சார் மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்களில் தொழில்முனைவோராக 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
படகு பழுதுநீக்கும் ஒர்க் ஷாப், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், மீன் பதப்படுத்தும் தொழில், கடல்பாசி உற்பத்தி ஆகிய மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் தொழில்முனைவோராக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
Fishermen youth aspiring to become entrepreneurs in value-added marine industries such as boat repair workshops, seafood export, fish processing, and seaweed production will receive a capital subsidy of ₹5 lakh.