Provide Annual Funding for International Silambam Competitions and Establish Training Centers
சர்வதேச சிலம்பப் போட்டிகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைத்தல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சர்வதேச அளவில் சிலம்பப் போட்டிகள் நடத்த ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிலம்பப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
An annual financial assistance of 5 crore rupees will be provided for conducting international Silambam competitions. Additionally, 1000 Silambam training centers will be established across Tamil Nadu.