Provide Annual Financial Aid to Young Folk Artists
இளம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்குதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
இளம் கலைஞர் ஊக்குவிப்புத் திட்டம்: வளம் இளம் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஆயிரம் இளம் கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
To encourage young folk artists, the TVK will provide an annual financial assistance of 25,000 rupees to 1000 young folk artists under the Young Artist Promotion Scheme.