Porul

Provide ₹5 Lakh Capital Subsidy for Fishermen Youth in Value-Added Marine Industries

மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

படகு பழுதுநீக்கும் ஒர்க் ஷாப், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், மீன் பதப்படுத்துதல் தொழில், கடல்பாசி உற்பத்தி ஆகிய மதிப்புக்கூட்டப்பட்ட கடல்சார் தொழில்களில் தொழில்முனைவோராக விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

Manifesto Summary (English)

Fishermen youth who wish to become entrepreneurs in value-added marine industries such as boat repair workshops, seafood export companies, fish processing, and seaweed production will be provided with a capital subsidy of ₹5 lakh.