Provide ₹10 Lakhs for Infrastructure to Drug-Free Villages
போதையை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் கட்டமைப்பு நிதி வழங்குவோம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மேலும், போதையை ஒழிக்கும் கிராமங்களுக்கு அரசின் மதிப்பீடு சான்றிதழோடு ரூ. 10 லட்சம் கட்டமைப்பு திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The TVK government will provide special financial assistance of ₹10 lakhs for infrastructure development projects to villages that receive government certification for being drug-free, incentivizing community efforts against drugs.