Protection of Minority Institutions
சிறுபான்மையினர் நிறுவனங்கள் பாதுகாக்கப்படும்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் சட்ட மற்றும் கொள்கைத் திட்டங்களை தமிழக அரசு உருவாக்கும்.
Manifesto Summary (English)
The Tamil Nadu government will formulate laws and policy schemes to protect minority-run public service educational and medical charitable institutions.