Inbam

Protection of Mangrove Forests

சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு

வாக்குறுதி விவரம் (Tamil Description)

2004-ஆம் ஆண்டு சுனாமியிலிருந்து பெருவாரியான மக்களைக் காப்பாற்றிய காரணமாய்ச் சதுப்புநிலக் காடுகள் இருக்கின்றன. அவை, வனத்துறையுடன் இணைக்கப்பட்டுப் பாதுகாப்பு மண்டலமாகக் காக்கப்படும்.

Manifesto Summary (English)

Recognizing their role in protecting a large population during the 2004 tsunami, mangrove forests will be designated as protected zones and conserved in conjunction with the Forest Department.