Proper Implementation of 4% Reservation for Persons with Disabilities
இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துதல்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
மாற்றுத் திறனாளிகளுக்கு வழக்கத்தில் இருக்கும் 4 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துவோம்.
Manifesto Summary (English)
The existing 4% reservation for persons with disabilities will be properly implemented across all relevant sectors.