Porul

Promote Kancheepuram Silk Globally with E-commerce and Tourism

காஞ்சிபுரம் பட்டு மற்றும் கைத்தறி மேம்பாடு, இ-காமர்ஸ் மற்றும் சுற்றுலா

வாக்குறுதி விவரம் (Tamil Description)

புவிசார் குறியீடு பெற்றுள்ள காஞ்சிபுரம் பட்டின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இ-காமர்ஸ் ஏற்றுமதி இணையத்தளம் உருவாக்கப்படும். கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சிறு-குறு நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும். பட்டுச் சுற்றுலா வழித்தடம் ஏற்படுத்தப்படும்.

Manifesto Summary (English)

An e-commerce export platform will be created to promote the globally recognized Kancheepuram silk. Micro and small enterprises involved in handloom weaving will be formalized, and a silk tourism circuit will be established.