Promote Digital Creators of Tamil Heritage with Financial Aid and Training Centers
டிஜிட்டல் படைப்பாளிகள் ஊக்குவிப்பு திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
டிஜிட்டல் தளங்களில் தமிழ் மண்ணின் வரலாறு, கலை, பண்பாடு, மொழி, உணவு, இசை உள்ளிட்டவற்றின் பெருமைகளை உலகளவில் கொண்டு செல்லும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கு விதமாக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். * ஒன்றரை லட்சம் படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் மண் சார்ந்த படைப்புகளின் தயாரிப்புச் செலவுகளுக்கு நிதியுதவி செய்யப்படும். * தமிழகம் முழுக்க 500 படைப்புத் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் வீடியோ புரொடக்ஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கண்டன்ட் ஸ்ட்ராடெஜி உள்ளிட்டவற்றுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.
Manifesto Summary (English)
A scheme to promote digital creators showcasing Tamil heritage globally. This includes financial assistance for production costs to 1.5 lakh selected creators and establishing 500 creative skill training centers across Tamil Nadu for video production, digital marketing, and content strategy.