Inbam

Proactive Anti-Corruption Monitoring Division

தமிழக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு; லஞ்சம் நடைபெறும் முன் தடுக்கப்படும்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

முறைகேடு நடந்தபிறகு அதன்மீது நடவடிக்கை எடுப்பதைத் தாண்டி, த.வெ.க. ஆட்சியில் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவானது - அரசு கொள்முதல், நலத்திட்ட விநியோகங்கள் பற்றிய பதிவேடுகள், பணப்பரிமாற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து குற்றம் நடக்கும் முன் முறைகேடுகளைத் தடுக்கும்.

Manifesto Summary (English)

Beyond reacting to corruption, the Tamilaga Vetri Kazhagam government will establish an Anti-Corruption Monitoring Division, utilizing technology to continuously monitor government procurement, welfare scheme distributions, and financial transactions to prevent corruption before it occurs.