Prioritize Procurement from Tamil Nadu MSMEs
தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை
வாக்குறுதி விவரம் (Tamil Description)
சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் பொருட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து 40 சதவீதம் அளவுக்கு கொள்முதல் செய்யப்படும். இதற்கு வசதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு-குறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்து வைக்கும், தமிழ்நாடு விநியோகஸ்தர் பதிவேடு (Tamilnadu Supplier Register) உருவாக்கப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.
Manifesto Summary (English)
The government will procure 40% of its required goods from Micro, Small, and Medium Enterprises (MSMEs) based in Tamil Nadu. A 'Tamilnadu Supplier Register' will be created to identify and prioritize these local MSMEs in government procurement.