Prioritize and Allocate Vacant SIPCOT Land
காலியாக உள்ள சிப்காட் நிலங்களை உற்பத்தி மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
காலியாக உள்ள சிப்காட் நிலங்கள் அனைத்தும் உற்பத்தி மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, காலக்கெடுவுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Vacant SIPCOT lands will be prioritized, allocated within a deadline, and fully utilized for manufacturing and commercial purposes.