Prevention of Atrocities Against SC/ST and Special Police Division
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு
வாக்குறுதி விவரம் (Tamil Description)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இதற்கென தனி காவல் பிரிவு அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Atrocities against Adi Dravidar and Tribal people will be completely prevented, and a separate police division will be established in each district under the Superintendent of Police for this purpose.