Porul

Pollachi Coconut Technology Platform for Value-Added Products

பொள்ளாச்சி தென்னை தொழில்நுட்பமேடை (மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்)

வாக்குறுதி விவரம் (Tamil Description)

மதிப்புக்கூட்டப்பட்ட தேங்காய் பொருட்கள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்க சிறப்புத் தொழில்நுட்பமேடை அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A special technology platform will be established in Pollachi to facilitate the production of value-added coconut products and coconut oil.