Pension Scheme for Retired Sanitation Workers
ஓய்வூதியத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
பணியில் இருந்து ஓய்வு பெறும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் 4000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படும்.
Manifesto Summary (English)
Retired sanitation workers will be provided a monthly pension of Rs. 4000.