Aram

Pension Benefit for Anganwadi and ASHA Workers

ஓய்வூதியப் பலன்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

20 வருடங்கள் பணி நிறைவு செய்துள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் 15 லட்சம் ரூபாய் ஓய்வூதியப் பலனாகப் பெறுவது உறுதி செய்யப்படும்.

Manifesto Summary (English)

Anganwadi and ASHA workers who have completed 20 years of service will be provided a pension benefit of Rs. 15 lakhs.