Porul

Papanasam Palm Tourism Corridor

பாபநாசம் பனை சுற்றுலா வழித்தடம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

பாபநாசம் பனை சுற்றுலா வழித்தடம் - குற்றாலம் - செங்கோட்டை கணவாய் - மணியமுத்து அருவி ஆகிய இடங்களை உள்ளடக்கி பாபநாசம் பனை சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.

Manifesto Summary (English)

A palm tourism corridor will be established in Papanasam, including Kutralam, Sengottai Pass, and Maniyamuthu Falls, to promote tourism.