Aram

Palm Tree Protection and Development Corporation

பனைமரம் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி வாரியம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தமிழ்நாடு அரசின் மாநில மரமாகவும், தமிழர் வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் பனைமரம் அருகிக்கொண்டே வருகிறது. அதை மீட்டெடுக்கும் வகையில், கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். • பனைமரம் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்படும். மேலும், தமிழ்நாடு பனைமர வளர்ச்சிக்குக் கழகம் அமைக்கப்பட்டு 200 கோடி ரூபாய் அதற்கு நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியைப் பயன்படுத்தி பதநீர் பதப்படுத்துதல், பனை வெல்லம் உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்கள் உற்பத்தி ஆகியவை திட்டமிடப்படும்.

Manifesto Summary (English)

Palm trees will be declared protected. A Tamil Nadu Palm Tree Development Corporation will be established with Rs. 200 crore to promote processing of palm sap, jaggery, and value-added products.