Our Place, Our Employment Scheme
நம்ம ஊரில் நம்ம வேலைவாய்ப்புத் திட்டம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75 சதவிகிதம் அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி. வரியில் 2.5% மானியமும், மின் கட்டணத்தில் 5% மானியமும், அரசு கொள்முதலில் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவு வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படும்.
Manifesto Summary (English)
Private companies that employ 75% Tamil Nadu youth will receive incentives including a 2.5% subsidy on state GST, a 5% subsidy on electricity bills, and priority in government procurement, ensuring significant employment opportunities for local youth.