Ooty-Kodaikanal Medical Product Manufacturing Zone
ஊட்டி - கொடைகானல் மருத்துவப் பொருள் உற்பத்தி மண்டலம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
உலக சுகாதார நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடுகளுடன் தரம் மிகுந்த மருத்துவப் பொருள் தயாரிப்பு நிறுவன மண்டலங்கள் ஊட்டி - கொடைகானல் பகுதியில் அமைக்கப்படும்.
Manifesto Summary (English)
Medical product manufacturing zones will be established in the Ooty-Kodaikanal region, focusing on high-quality products adhering to WHO standards.