Nilgiris Premium Tea Brand and Tea Tourism Circuit Development
Nilgris Premium தேயிலை பிராண்டு மற்றும் தேயிலை சுற்றுலா வழித்தடம் உருவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
Nilgris Premium என்னும் தனித்த டீ பிராண்டு உருவாக்கப்பட்டு, அதில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மேலும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 50 தேயிலை எஸ்டேட்டுகளை உள்ளடக்கி டீ சுற்றுலா வழித்தடம் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
A unique 'Nilgiris Premium' tea brand will be created with an investment of 200 crore rupees. A tea tourism circuit encompassing 50 tea estates will also be developed to attract international tourists.