Night Flight Services and Cargo Terminal at Thoothukudi Airport; Coimbatore Airport Expansion via PPP
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை, சரக்கு முனையமும் மற்றும் கோவை விமான நிலையம் அரசு-தனியார் பங்களிப்பில் விரிவாக்கம்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் விமான சேவை வழங்கவும், சரக்கு பரிமாற்றத்திற்கான தனி முனையம் நிறுவ வேண்டும் என்றும், கோவை விமான நிலையத்தை அரசு-தனியார் பங்களிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.
Manifesto Summary (English)
The Tamilaga Vetri Kazhagam (TVK) government will urge the Union Government to enable night flight services and establish a dedicated cargo terminal at Thoothukudi Airport. It will also advocate for the expansion of Coimbatore Airport to international standards through a Public-Private Partnership (PPP) model.