Porul

Nanguneri SEZ to Free Trade Warehousing Zone Conversion

நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் வரியற்ற வர்த்தக கிடங்கு மண்டலமாக மாற்றம்

வாக்குறுதி விவரம் (Tamil Description)

தென் மண்டல தொழிற்துறை வளர்ச்சி சட்டம்: நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் உடனடியாக வரியில்லா வர்த்தக கிடங்கு மண்டலமாக (Free Trade Warehousing Zone) மாற்றப்படும்.

Manifesto Summary (English)

The Nanguneri Special Economic Zone (SEZ) in the Southern Region will be immediately converted into a Free Trade Warehousing Zone (FTWZ).