Nagapattinam-Mayiladuthurai Integrated Fish Export Centers
நாகப்பட்டினம்-மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மீன் ஏற்றுமதி மையங்கள்
வாக்குறுதி விவரம் (Tamil Description)
நாகப்பட்டினம் - மயிலாடுதுறை மீன் ஏற்றுமதி மையங்கள் - குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், நவீன வசதிகளுடன் கூடிய ஏல அரங்குகள், சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யும் தரத்திலான பதப்படுத்தும் யூனிட்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நவீன மீன் பதப்படுத்தும் மீன் ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும்.
Manifesto Summary (English)
Integrated modern fish export centers will be established in Nagapattinam and Mayiladuthurai. These centers will include cold storage facilities, modern auction halls, and processing units capable of meeting export standards for Singapore and Malaysia.