Porul

Monthly Financial Aid for Unemployed Youth

வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை

வாக்குறுதி விவரம் (Tamil Description)

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ உள்ளிட்ட டிப்ளமோ படிப்புகள் முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பதிவு செய்ததில் இருந்து முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த உதவித் தொகை அவர்களின் திறன் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும்.

Manifesto Summary (English)

Provide monthly financial assistance of ₹4000 for unemployed graduates and ₹2500 for unemployed youth (12th pass, ITI, diploma holders) registered with employment offices, for the first two years, to support their skill development.